Puthithai Pirantheaney... Infaa Alocious
Step into an infinite world of stories
நேசம் தாங்குமோ நெஞ்சம் கதையில் உங்களை சந்தித்த இந்திரனின் தம்பி சந்திரனின் கதை தான் இது.
சந்திரன் எதற்காக திருமணம் என்றாலே தயங்கினான்? அவனது முகம் இருண்டதன் காரணம் என்ன என இந்த கதையில் தெரிந்து கொள்ளலாம்.
சந்திரன் தன் வாழ்வில் செய்த பெரும் பிழை... அதில் பாதிக்கப்படும் நாயகி... அவன் அதை எப்படி சரி செய்தான் என அறிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.
Release date
Ebook: 27 June 2022
English
India