Step into an infinite world of stories
பத்து வயதில் அந்தப் பண்ணைன் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த மாரி, பெரிய பண்ணையாரின் அன்பில் வளர்ந்து, அவருக்குப் பின்னால் சின்னப் பண்ணையின் பராமரிப்பில் வளர்ந்து, அந்தப் பண்ணைப் பணியாளர்களிலேயே முக்கியஸ்தனாய் ஆனான். சின்னப் பண்ணை தன் செலவிலேயே அவனுக்கு ஆர்ப்பாட்டமாய் திருமணமும் செய்து வைத்தார்.
இதற்கிடையில் மாரியின் கட்டுடழில் மயங்கிய சின்னப்பண்ணையின் மனை நீலாயதாட்சியின் தங்கை விசாலாட்சி மாரியையே வட்டமிடுகிறாள். ஒரு நாள் அவள் பலவந்தமாய் மாரியை முத்தமிட்டு விட, அதை வெளியில் சொல்ல வேண்டாமென்று மாரியிடம் சத்தியம் வாங்கிகிறாள் அக்கா.
ஒரு நாள் பண்ணை வேலையாய் மாரி வெளியூர் சென்றிருந்த நேரத்தில் யாரோ ஒரு மர்ம மனிதன் மாரியின் மனைவியைக் கெடுத்து விட, அவள் தூக்கில் தொங்குகிறாள்.
அது தன் கணவன்தான் என்பதைக் கண்டுபிடித்த சின்னப் பண்ணையின் மனைவி, அதற்கும் மாரியிடம் வெளியில் சொல்லக் கூடாதென்று சத்தியம் வாங்குகிறாள்.
பணியாளாய் இருந்த மாரி அந்தப் பண்ணை வீட்டின் பண்ணைக்காரன் ஆகிறான்.
எப்படி?...நாவலை வாசியுங்கள்.
Release date
Ebook: 17 May 2021
English
India