Step into an infinite world of stories
Kalyanaraman who aspires to become a part of the ICS runs away from his home as his family arranges his wedding. He happens to come across the Salt Satyagraha movement led by Rajaji and joins the Satyagrahis in their walk from Trichy to Vedaranyam. Uppu Kanakku traces the life of Kalyanaraman, from this Satyagraha journey of his till the events that happen after the partition of India. Listen to know his journey.
1930 ல் ராஜாஜியின் தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட புதினம். ஐசிஎஸ் ஆக விரும்பும் கல்யாணராமனுக்கு பள்ளியிறுதி படிக்கும்போதே திருமணம் நிச்சயிக்கப்பட, திருமணத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, வீட்டை விட்டு வெளியேறும் கல்யாணராமன் திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கி செல்லும் சத்தியாக்கிரகப் படையில் சேர்ந்து கொள்கிறான். அதைத் தொடர்ந்து இந்தியப் பிரிவினை வரை அவனுக்கு ஏற்படும் பல்வேறுவிதமான அனுபவங்களைத்தான் உப்புக்கணக்கு புதினம் விவரிக்கிறது.
Release date
Audiobook: 15 August 2020
English
India