Step into an infinite world of stories
வணக்கம்!
வேகமாய் வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர் நான் விடாமுயற்சியோடு நம்பிக்கை இழக்காமல்... ஏகப்பட்ட ஏமாற்றங்களையும், பொருட்படுத்தாமல் போராடி எழுத்துலகில் எனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறேன்.
இக்குறுநவால் தொகுப்பில்
உன்னை நான் சுவாசிக்கிறேன்... என்ற நாவல் ஒரு அழகான காதல் கதை.
இனிதா என்ற பணக்கார இளம்பெண்ணும் அவளுடைய காதலன் சுபாஷும் இணைவார்களா? மாட்டார்களா? என வாசகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்கிற நாவல்.
இளமையும் –
அழகும் –
புத்திசாலித்தனமும் நிறைந்த 'இனிதா' இறுதி அத்தியாயங்களில் வாசகர்களை கண்கலங்க வைக்கப் போகிறாள்.
உண்மையான காதலுக்கு முன்னால் பணமும் - அந்தஸ்தும் வெறும் தூசிதான்... மனதை விரும்புவதுதான் உண்மைக் காதல். எந்தவொரு கொடிய சூழ்நிலையிலும் - மனம் விரும்பியவளை விட்டுப் பிரியாத சுபாஷ்... இந்நாவலின் இமயம் அளவுக்கு உயர்ந்து போகிறான்!
தொடர்ந்து தங்களது ஆதரவை வேண்டும்...
பின்னத்தூர்
க.மகேஷ்வரன்
Release date
Ebook: 3 August 2020
English
India