Pani Vizhum Malar Vanam Balakumaran
Step into an infinite world of stories
நந்தினி துடுக்கான வசதி படைத்த இளம்பெண், கல்லூரி மாணவி. சம்பத், என்பவரை காதலிக்கிறாள். நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன். வசதி படைத்த நந்தினியின் பெற்றோர்களால் அவர்களது காதல் நிராகரிக்கப்படவே இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். அத்தகைய திருமணம் அவர்களது பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? நந்தினி தன் உள்ளம் கவர்ந்த கள்வனுடன் இணைவாளா... நாமும் சில சுவாரஸ்யங்களுடன்...
Release date
Ebook: 17 August 2022
English
India