Thappithu Vidu... Kanmani! Maheshwaran
Step into an infinite world of stories
Fiction
மணமகள் மீராவை தீர்த்து கட்டுவதற்காக மணமகள் ஊர்வலத்தில் வைக்கப்படும் வெடிகுண்டு... காளி என்ற கூலிபடையாள்தான் அந்த வெடிகுண்டை வைக்கிறான். அந்த கல்யாணத்திற்கு அவன் மனைவி ஒயிலா தன் குழந்தைகளோடு செல்கிறாள். மணமகள் மீராவை ஒருதலையாய் விரும்பிய வினோத்தின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதா? கல்யாண மண்டபம் வரை மணமகள் ஊர்வலம் பத்திரமாக சென்றதா? வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததா இல்லையா ஒயிலாவும் குழந்தைகளும் தப்பினார்களா? டிக்.. டிக்.. திக். வாசியுங்கள்.
Release date
Ebook: 15 December 2023
English
India