Manipallavam - 1 Na. Parthasarathy
Step into an infinite world of stories
4.5
Religion & Spirituality
நம்முடைய பண்டைய இலக்கியங்கள், `பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப் பறவை’ என்கின்றன. நன்மையும் தீமையும் கலந்திருக்கும் உலகில், தீமைகளை நீக்கிவிட்டு, நன்மைகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளும் அறிவே, ஞானத்தைத் தரும். அத்தகைய ஞானமே, அமைதியையும் ஆனந்தத் தையும் கொடுக்கும். அமைதியும் ஆனந்தமுமான நிலையே, லலிதாம்பிகையான ஆதிபராசக்தி அருளும் நிலை! அம்பிகையின் ஆலய புராணங்களின் தொகுப்பே நவராத்திரி கதைகள்.
Release date
Audiobook: 6 October 2021
English
India