Koottai Kalaikkatheenga Devibala
Step into an infinite world of stories
சரண்யா ஒரு அழகான, துடிப்பான, தைரியமான, பெண்மைக்கு எதிலும் முழு சுதந்திரம் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். மனிதநேயமிக்க, சரண்யாவின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய சேதுவை மணக்கிறாள். திருமணத்தின் போது சரண்யா சேதுவிடம் 'உங்களை என் மனசு ஏற்றுக்கொள்ளும் போது நம் வாழ்க்கையைத் தொடங்குவோம்' என்று சொல்லி திருமணம் செய்கின்றார்கள். இவர்களுடைய முடிவு சரியா? திருமண வாழ்வு தொடர்ந்ததா? அவளுடைய மனசு தந்தி அடிக்குதா? என்ற விறுவிறுப்பான கதையை வாசிப்போம்.
Release date
Ebook: 7 October 2021
English
India