Engey En Thean Kinnam? R. Manimala
Step into an infinite world of stories
தந்தையின் பாசம் மிக அளப்பறியது. ஒரு பெண்ணிற்கு தந்தையிடம் இருக்கும் பாதுகாப்பான உணர்வு வேறு யாரிடத்திலும் தோன்றாது. அதேபோல தான், இந்த கதையில் ஜனகன் தன் மகளான மஞ்சுவின் மீது வைத்த பாசமே அவனுக்கு எமனாக மாறிய விபரீதம். ஏன்? அவ்வாறு நடக்க நேர்ந்தது. ஜனகனின் மனைவியான திலகா, எதற்காக கொடூரமாக நடந்து கொள்கிறாள்? காரணம் என்னவென்று புரியாமல் ஜனகனின் மனநிலையோ எரிமலைக் குழம்பாய் வெடிக்கின்றன. அப்படி என்ன குழப்பம் அவர்களின் குடும்பத்தில் நடந்தது? அதற்கு காரணம் யார்? வாசித்து தெரிந்து கொள்வோம்…
Release date
Ebook: 7 October 2021
English
India