Annal Ambedkar Kalaimamani Sabitha Joseph
Step into an infinite world of stories
Fiction
நமது வாழ்க்கையானது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் ஒரு உண்மை புலப்படும்.
“சக்சஸ் டிக்க்ஷனரி” எனும் இந்த புத்தகம் தேசத்தலைவர்கள், விஞ்ஞானிகள், மகான்கள், எழுத்தாளர்கள் என பலவிதமான சாதனையாளர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற பலவிதமான சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பாகும். இந்த புத்தகத்தைப் படிக்கும் போது சாதனையாளர்களின் வித்தியாசமான அணுகுமுறை உங்களுக்குப் புரியவரும். பல சாதனையாளர்களின் வாழ்க்கையில் நடந்த 145 சம்பவங்கள் இந்த புத்தகத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
Release date
Ebook: 14 February 2023
English
India