Ragasiyamaga Oru Ragasiyam Indra Soundarrajan
Step into an infinite world of stories
இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான். இந்த காட்டில் உலவும் சித்தர்கள், நாகமாணிக்கம் கக்கும் முதிர்ந்த நாகம், தெய்வ பெண்ணான பொன்னி , ரசவாதம் தெரிந்த சொர்ண சித்தர் என்று ஒரு புதிய உலகுக்கே அழைத்துச் செல்லும் இதன் கதைப்போக்கு புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க விடாத ஒன்று. T V தொடராகவும் வந்து பெரு வெற்றி பெற்ற ஒரு தொடரே இந்த சிவமயம்.
© 2021 Storyside IN (Audiobook): 9789354345265
Release date
Audiobook: 18 December 2021
English
India