Athe Athe... Saba Pathe... Kalachakram Narasimha
Step into an infinite world of stories
5
Fantasy & SciFi
இந்த நூல் வருங்கால இளைய தலைமுறையினருக்கு அந்தக் காலத் திரையுலகத்தில் நிலவிய நல்ல நட்பையும், ஆரோக்கியமான போட்டி பற்றியும் எடுத்துக்கூறும். தமிழ்த் திரையுலகத்தின் வளமான நகைச்சுவையைப் பற்றியும் விவரிக்கும். ஒப்பற்ற கலைஞர்களின் வாழ்க்கையிலிருந்து படிப்பினையைப் போதிக்கும்.
Release date
Ebook: 14 February 2023
English
India