Sherlock Holmes Christmas Card Marmam Anthony Horowitz
Step into an infinite world of stories
ஷெர்லக் ஷர்மாஜி என்ற பெயரிலேயே ஷர்மாஜி யார் என்று புரிய வைத்துவிடும். ஒரு புத்திசாலித்தனமான ஆனால் பந்தா இல்லாத துப்பறியும் கதாபாத்திரம் சந்திக்கும் பல மர்மமான வழக்குகளை தொகுத்து, ஒரு தொலைகாட்சி தொடர் எழுத வேண்டுமென்ற ஆவலால் உருவான நாடகம் இது. ஷெர்லாக் ஹோம்ஸின் கூரிய கவனப் பார்வை ஹெர்குல் பாய்ரோவின் துப்பறியும் திறமை நம்ம துப்பறியும் சாம்புவின் தோற்றம் இந்த கலவைதான். ஷெர்லக் ஷர்மாஜி 100 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக்கூடாது என்பது இவர் எடுத்துக் கொண்ட பிரமாணம் இப்போது நீங்கள் அவருடன் பயணிக்கலாம்.
Release date
Ebook: 3 March 2023
English
India