Mithavai Nanjil Nadan
Step into an infinite world of stories
4.4
Non-Fiction
எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல: வேள்வி அல்ல: பிரசவ வேதனை அல்ல: ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல: வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சி: என் சுயத்தை தேடும் முயற்சி: என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்களையும். குணங்களையும் பிரதிபலிப்பவை. மறுமை பற்றிய கனவுகளை விடவும் இம்மை சிக்கல்கள் பற்றிய கவலைகளை பகிர்ந்து கொள்பவை.
ஆசிரியர் :
நாஞ்சில் நாடன்
Release date
Audiobook: 6 November 2021
Tags
English
India