Oru Maalai Nera Maranam Rajesh Kumar
Step into an infinite world of stories
மலையடித் தளத்தில் இரண்டு பங்களாக்கள் உள்ளன. ஒன்று பெரிய பண்ணையாருக்கு சொந்தமானது. இன்னொன்று சிறிய பண்ணையாருக்கு சொந்தமானது. இவர்கள் இருவரும் பாழடைந்த மாளிகை இருக்கும் புதையலை எடுப்பதற்காக முயற்சியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறனர். இதற்கிடையில் பாழடைந்த மாளிகையில் ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்ந்த தருணதில் திடீரென்று அங்கு இரண்டு பேர் கொலை செய்யப்படுகின்றனர். அந்த இரண்டு பேர் யார்? எதற்காக கொலைசெய்யப்பட்டனர்? புதையலை கண்டெடுத்தார்களா? இல்லையா? அந்த அமானுஷ்ய சக்தி என்ன? என்னும் பல சுவாரசியங்கள் நிறைந்த கதையை தமிழ்வாணனுக்கே உரிய நடையில் வாசித்துப் பாருங்கள்.
Release date
Ebook: 11 January 2021
English
India