Veppamara Theankoodu... Kanchana Jeyathilagar
Step into an infinite world of stories
பெற்றோரும் குடும்பமும் அற்ற ஆதிரை இன்று கட்டிடத்துறையில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற தொழிலதிபர். சிறு வயதில் இருந்து உடன் வளர்ந்த ராஜனின் கவச குண்டலமாக அவனை பாதுகாத்து வருபவள். இவர்கள் வாழ்வில் கடந்து சென்ற ஆண்கள், அவர்கள் தந்த இடையூறுகள் அதில் இருந்து அவள் மீண்ட விதம் என்று சவால்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் அகிலனின் நுழைவு... அவனால் விளைந்த விளைவு. வழிப்போக்கனா? உயிர்த்தோழனா? என்ற நிலையில் ஆதிரையின் முடிவு என்ன? குடும்பம் என்னும் அமைப்பின் மீது ஆதிரையின் விருப்பமும் தேவையும் அவளை என்ன மாதிரியான நிலைக்கு தள்ளுகிறது? என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் ஒரு கதை.
Release date
Ebook: 2 February 2023
English
India