Step into an infinite world of stories
Personal Development
இயற்கை தாவரங்கள் பூமித்தாயின் குழந்தைகள் எனலாம். மரம், செடி, கொடிகள் அனைத்தும் தாவரங்களே! மரங்கள் பூமியில் தோன்றி 30 கோடி ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என தாவர வல்லுநர்கள் கருதுகின்றனர். மரங்கள் மழை, காற்று, காய், கனிகள் மட்டும் நமக்கு தரவில்லை. மருந்துணவுகளையும் தருகின்றன. மரங்களின் வேர்களும், பட்டைகளும் தரும் மருத்துவ பலன்கள் தான் மனிதரை வாழ வைக்கின்றன. நோயின்றி இருந்தால்தான் ஆரோக்கியமும், ஆயுளும் கூடும். மரங்கள் அதன் பட்டைகளில் உள்ள அபூர்வ சக்திகள் அறிவியல் பெருக்கத்திற்கு முன்பாகவே சித்தர்களும். ஞானிகளும் கண்டறிந்து தங்களது மொழிப்புரையில் எழுதிவிட்டு போயுள்ளனர். அவர்களது அறிவுச்செல்வம்தான் இந்த இயற்கை மருத்துவம் ஆகும். நீண்ட ஆயுளுடன் வாழ வழிகாட்டும் "பட்டய கிளப்பும் பட்டை மருத்துவம்" என்ற இந்த நூல் மனிதகுலம் தழைத்தோங்க மிகவும் உதவும்.
Release date
Ebook: 2 February 2023
Tags
English
India