Irumbu Pattampoochigal Rajeshkumar
Step into an infinite world of stories
எக்ஸார்சிஸ்ட் படம் பார்த்துவிட்டு வந்த ராமானுஜம், லக்ஷ்மி தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை ராகவன் பிறந்தவுடனேயே பேச ஆரம்பிக்கிறான். அவனது இருபதாவது பிறந்த நாளிலிருந்து பல வினோத செயல்களைச் செய்கிறான். அவனைப் போலவே பெருந்தேவியை ராகவனுக்கு கல்யாணம் செய்கின்றனர். ஓங்கிய ராகவனின் கை இறங்கி பெருந்தேவியின் ஆட்சி துவங்குகிறது. பெருந்தேவிக்கு குழந்தை பிறந்தவுடன் இருவரின் அபூர்வ சக்திகளும் பிறந்த குழந்தையை அடைய One more exorcist.
Release date
Audiobook: 5 May 2022
English
India