Iniyavaley Iranthu Po! Pattukottai Prabakar
Step into an infinite world of stories
அஜய் சர்மா இந்திய ராணுவ அதிகாரி, இவரிடம் புதிதாக நிறுவப்போகிற ராணுவ தடங்கள் பற்றிய ஃபைல் வருகிறது. இதை களவாட கண்ணபிரான் வருகிறான். கண்ணபிரான் மூலம் ராணுவ ரகசிய ஃபைல் உளவாளிக்கு கிடைத்ததா? முன்னாள் நடிகை சூர்யா, ராஜ் கணேஷ், மற்றும் அஸ்வின் கொலையில் உள்ள மர்ம முடிச்சுகளை பரத் சுசிலா அவர்களின் பாணியில் தீர்வு கண்டனரா? வாருங்கள் நிழல் விற்பனையை வாசிக்க...
Release date
Ebook: 24 April 2023
English
India