Vizhikkul Vizhundha Macham Hamsa Dhanagopal
Step into an infinite world of stories
Fiction
மூளையைக் கசக்கி கற்பனையாய்ப் படைக்கும் நாவலைவிட, உண்மைக்கதைகளுக்கு என்றுமே பலம் அதிகம். அதில் ஓர் ஆழம் இருக்கும். யதார்த்தம் இருக்கும், சம்பவங்கள் மனதைப் பிழியும்.
இந்த நாவலும் கூட முழுக்க முழுக்க உண்மை. (பெயர்கள் மட்டும் வழக்கம்போல் கற்பனை).
வெளியூர் வாசகி ஒருவர் ஒரு சமயம் எங்கள் வீட்டிற்கு வந்தார். தன் வாழ்க்கையை வடித்தால்தான் தனக்கு நிம்மதி கிடைக்கும் என உருக்கமாய் பேச ஆரம்பித்தார்.
அவர் வடித்த அவரது சொந்தக் கதைதான் இந்நாவல். பெற்றோர்கள் இதன் மூலம் தங்கள் பொறுப்பை உணர்ந்தாலே என் முயற்சிக்கு வெற்றிதான்!
Release date
Ebook: 30 September 2020
English
India