Step into an infinite world of stories
இந்தியா, நாகரிகத்தின் விடியலைக் கண்ட ஒரு கலாச்சாரம். அது மற்ற கலாச்சாரங்களின் எழுச்சியைக் கண்டது மற்றும் அவை மண்ணாக மாறுவதைப் பார்த்தது. இது கொண்டாடப்பட்டு தாக்கப்பட்டது. போற்றப்பட்டது மற்றும் அவமதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், வரலாற்றின் அனைத்து ஏற்ற தாழ்வுகளுக்குப் பிறகும், அது இன்னும் இங்கே இருக்கிறது! இப்போது, சில நூற்றாண்டுகளின் சரிவுக்குப் பிறகு, அது மீண்டும் ஒரு புதிய விடியலை இயக்குகிறது. அஜனாபவர்ஷ், பாரதம், இந்துஸ்தான், இந்தியா என்று பெயர்கள் மாறலாம். ஆனால் இந்த பெரிய நிலத்தின் ஆன்மா அழியாதது.
கூர்மையான கட்டுரைகள், நுணுக்கமான பேச்சுக்கள் மற்றும் புத்திசாலித்தனமான விவாதங்கள் மூலம் இந்தியாவைப் புரிந்துகொள்ள அமிஷ் உங்களுக்கு உதவுகிறார். அவரின் ஆழமான புரிதலின் அடிப்படையில் மதம், புராணம், பாரம்பரியம், வரலாறு, சமகால சமூக விதிமுறைகள்,ஆட்சி மற்றும் நெறிமுறைகள் பற்றி விளக்கியுள்ளார். "நிலைத்த புகழ் இந்தியா" என்ற இந்த புத்தகத்தின் மூலம் இளம் நாடு, காலமற்ற நாகரிகம், ஒரு பழங்கால கலாச்சாரத்தின் பரந்த நிலப்பரப்பை நவீன கண்ணோட்டத்துடன் விவரித்துள்ளார் அமிஷ்.
© 2021 Storyside IN (Audiobook): 9789354830402
Translators: Mystics Write
Release date
Audiobook: 14 November 2021
English
India