Kadaisi Naal Punnagai Devibala
Step into an infinite world of stories
தன் ஒரே அன்பு மகன் மிதுனின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரும் வெங்கட்ராமன். அவனின் ஆசைகளில் ஒன்று, அபிநயா என்ற அழகான இளம்பெண். மகனின் விருப்பப்படியே மிதுன் மற்றும் அபிநயாவிற்கு திருமணம் நடத்தி வைக்கிறார். அந்தத் திருமணத்திற்காக, வெங்கட்ராமன் ரிஷிக்கு கொடுத்த விலைகள் என்னென்ன? யார் அந்த ரிஷி? எதற்காக வெங்கட்ராமன் இந்த காரியங்களைச் செய்ய வேண்டும். அதனால் நடக்கும் விபரீதங்கள் என்ன? ரிஷி, மிதுன், அபிநயாவிற்கு நடந்தது என்ன? எதிர்பார்த்திராத பல்வேறு திருப்பங்கள் நிறைந்த பகுதிகளை வாசிப்போம்…
Release date
Ebook: 7 October 2021
English
India