Antha maalai mayakkam Vidya Subramaniam
Step into an infinite world of stories
பூம்பொழில் கிராமத்தை தன் ஆளுகைக்குள் கட்டி வைத்திருக்கும் பொன்னுரங்கத்தின் ராஜ்ஜியத்தை முழுதாக அடக்கி ஆள அந்த ஊருக்கு புதிதாக வரும் நம் கதையின் நாயகன். அவனுக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு என்ன? பொன்னுரங்கத்துக்கும் அவனுக்குமான பகையை முடிக்க நினைக்கையில், அவன் வாழ்க்கைக்குள் வரும் பொன்னுரங்கத்தின் மகள் ஓவியா. மனைவியின்மேல் கொண்ட நேசத்தால் பொன்னுரங்கத்தை அப்படியே விட்டுவிட்டானா? இல்லையென்றால் பகையை முடித்தானா?
© 2020 Storyside IN (Audiobook): 9789353985288
Release date
Audiobook: 25 September 2020
English
India