Valampuri Sangu Vidya Subramaniam
Step into an infinite world of stories
இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரனுடன் பிறந்தாலும் கஸ்தூரி தன் தந்தைக்கு மிகவும் செல்லமான பெண். கஸ்தூரியின் தாய் தந்தை இருவருமே கடுமையான உழைப்பாளிகள். கஸ்தூரிக்கு அரசு பணி கிடைத்தது.
கணவனின் பரிபூரண அன்பு மற்றும் தன் தந்தையின் அளவற்ற பாசத்தையும் பெற்றவளுக்கு. தன் தாயின் பாச நதியில் நனையும் வாய்ப்பு கிடைத்ததா?
Release date
Ebook: 8 March 2022
English
India