Then Kizhakku Minnal Indra Soundarrajan
Step into an infinite world of stories
இந்த நாவலில்... மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாய் சுருளி மலையில் உள்ள அபூர்வ வகை மூலிகைகளைக் காத்து வ்ருகிறார்.
நாகம்மா...
தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கின்றார். நாகம்மா குகைக்கு ஆராயக் செல்கிறாள் நாயகி மிதிலா. (இவள் ஒரு பத்திரிக்கையில் ரிப்போட்டராக வேலை செய்பவள்.)
ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்த குகையில் அடுத்த 'நாகம்மா' தோன்றுவது வழக்கம்...! இந்த முறை அடுத்ததாக தோன்றவிருக்கும் நாகம்மா யார்?
நீல விழிகளுடன் வலம் வரும் நாகம்மா... மிதிலாவுக்கு காட்சியளித்தாரா? அவளுக்கு சித்த தரிசனம் கிடைத்ததா? வாசித்து தெரிந்து கொள்ளவும்...
Release date
Audiobook: 24 September 2020
English
India