Oru Poo Uthirum Indhumathi
Step into an infinite world of stories
Fiction
ரம்யா! தான் மட்டுமே அழகானவல் என்ற நினைப்பில் யாரையும் மதிக்காமல் சிறுவயதில் இருந்தே வளர்ந்து வருகிறாள். சிறுவயது முதலே ரம்யாவை குணா காதலிக்கிறான். யாருக்கும் அடங்காமல் இருப்பவளுக்கு கடவுள் உணர்த்தும் பாடம் என்ன? அழகு பெரியதா? அன்பு பெரியதா? அழகில் இருந்த பித்தம் தெளிந்து அன்பை உணர்ந்தாளா? குணா அவற்றை அவளுக்கு உணர்த்தினானா? வாசிப்போம்...
Release date
Ebook: 15 December 2023
English
India