Thunbam Nergaiyil… Vidya Subramaniam
Step into an infinite world of stories
ஜெயந்தி பட்டதாரி பெண். அம்மா மற்றும் அண்ணனுடன் வாழ்ந்து வந்தாள். மாமன் மகளே தனக்கு அண்ணியாய் வந்ததை எண்ணி மகிழ்கிறாள். அவள் மகிழ்ச்சி நீடித்ததா? பணத்தாசை மனிதரை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கும்? ஜெயந்தியின் அலுவலகத்திற்கு வரும் புதுநபரால் ஜெயந்தியின் வாழ்வில் பூ மலருமா...
Release date
Ebook: 8 March 2022
English
India