Kaavaley Kaadhalai Vijayalakshmi
Step into an infinite world of stories
அத்தை மகன் அமர் அயல் நாட்டிலிருந்து திரும்பும் நாளை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஆராதனா...
இந்தியாவிற்கு கிளம்பி வந்தவன்...
வீட்டிற்கு வரவில்லை...
காணாமல் போகிறான்.
எங்குதேடியும் கிடைக்கவில்லை -
மனசு நொறுங்கிப் போகும் ஆராதனா வீட்டாரின் கட்டாயத்திற்காக கபிலனை கரம் பிடிக்கிறான்.
கபிலனும் ஆராதனைவும் திருமணம் முடிந்த செல்கிறார்கள்...
அங்கே...
தன்னை மறந்த நிலையில் சுய நினைவை தொலைத்து நிற்கும் ஆசைக்காதலனை அமரைப் பார்க்கிறாள் ஆராதனா...
அதன் பின் நிகழ்வுகள் என்ன...?
முத்தமிட்டால் என்ன? நாவலை வாசியுங்கள்.
- இந்திரா நந்தன்
Release date
Ebook: 5 February 2020
English
India