Sivagamiyin Sabatham - 1 Kalki
Step into an infinite world of stories
1942-ஆம் வருஷத்துப் புரட்சி வீரன் குமாரலிங்கம். போலீஸாரிடம் அகப்படாமலிருக்கும் பொருட்டு சோலைமலைக்குப் போகிறான். அங்கே இடிந்து பாழடைந்து கிடந்த பழைய காலத்து மாளிகையொன்றின் படுத்து இரவைக் கழிக்கிறான். பழைய காலத்து மாளிகையின் சூழ்நிலை அவனுக்குச் சில அபூர்வமான அநுபவங்களின் நினைவுகளை உண்டாக்குகிறது. அந்த நினைவுகள் கனவில் ஏற்பட்ட தோற்றமா, அல்லது கற்பனா சக்தியின் விளைவா, அல்லது உண்மையிலேயே பூர்வ ஜன்மத்தின் நினைவுகள்தானா என்பது குமாரலிங்கத்துக்கே தெரியவில்லை . ஆனால் அந்த அநுபவங்கள் புற உலகத்தில் நிகழும் சம்பவங்களைக் காட்டிலும் அவனுக்கு உண்மை வாய்த்தனவாகத் தோன்றுகின்றன. பூர்வஜன்ம நினைவுகளையொட்டி இந்த ஜன்மத்து நிகழ்ச்சிகளும் ஏற்பட்டு வருகின்றன.
Release date
Audiobook: 11 December 2019
Tags
English
India