Oomai Kuyil Vidya Subramaniam
Step into an infinite world of stories
Fiction
மனீஷ் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். முதலாளி நாச்சியப்பனுடன் ஏற்பட்ட நல்ல பழக்கம் அவனுக்கு ஜெனரல் மேனஜர் பதவியைத் தருகிறது. இந்த பதவியால் மனீஷினுடைய சாதாரணக்குடும்பம் வசதியாக வாழ ஆரம்பிக்கிறது. மனீஷூம் வேலையின் நிமித்தம் காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று வருகிறான். ஒருமுறை நாச்சியப்பன் மனீஷை டெல்லிக்கு ஒருவருடன் அனுப்பி வைக்கிறார். டெல்லியிலிருந்து திரும்பிய மனீஷை சி.பி.ஐ. கைது செய்கிறார்கள். ஏன்? இதன் பின்னணி என்ன? வாருங்கள் காரணங்களைக் கண்டறிவோம்.
Release date
Ebook: 2 February 2022
English
India