Vibarithathin Vilai Vidhya Pattukottai Prabakar
Step into an infinite world of stories
Fiction
பாதி உடல் பெண்ணாகவும், பாதி உடல் மீனாகவும் இருக்கும் கடல் கன்னி மனிதர்களுடன் வாழ ஆசைபடுகிறாள். அந்த நாட்டு இளவரசரை சந்திந்து, இளவரசருடன் மாளிகை செல்கிறாள். இளவரசன் அவளை மிகவும் நேசிக்கிறான். அந்த நாட்டில் திடீரென்று ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் மீனழகியும், இளவரசரும் நாட்டை விட்டு சென்றுவிடுகிறார்கள்.
அங்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? மீனழகியும், இளவரசரும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வந்தார்களா? இவருடைய வாழ்க்கையிலும் ஏற்படும் பல்வேறு வகையான திருப்பங்கள்... தொடர்ந்து படியுங்கள்.
Release date
Ebook: 17 May 2021
English
India