vayulla Oomaigal Devibala
Step into an infinite world of stories
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கும் கதிரேசன் தன்னுடைய சபல புத்தியால் மனைவி பகவதியையும், குழந்தைகளையும் பிரிந்து வாழ்கிறான். இவர்களின் பிரிவால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவமானங்கள் என்ன? கதிரேசன் தன்னுடைய தவறை உணர்ந்தானா? இல்லையா? அதன்பின் நடந்தது என்ன?என்பதையும் 'தேவி பாலா'வின் 'மழை வேண்டும்' கதையில் காண வாருங்கள்.
Release date
Ebook: 22 June 2023
English
India