Radhavin Thirumanam Lakshmi
Step into an infinite world of stories
மனநலம் குன்றிய குழந்தைகள் பிறப்பதற்கு பெற்றோர்கள் இருவரும்தான் காரணம் அதற்கு மனைவி பார்கவி மட்டுமே காரணம் என்று குறை கூறும் குருமூர்த்தி குடும்பம். தனது கடவுள் நம்பிக்கையில் பார்கவி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தாளா? மனைவியை தன்னுடைய அடிமையாக பாவித்த குருமூர்த்தியுடன் சேர்ந்து வாழ்ந்தாளா பார்கவி? வாருங்கள் வாசிப்போம்...
Release date
Ebook: 15 December 2023
English
India