Deivathin Theerpu Devibala
Step into an infinite world of stories
ஒரு தாய் தந்தையரின் பிரிவு பிள்ளைகளை எவ்வளவு பாதிக்கும்... அதைவிட மனைவியின் பிரிவு கணவனுக்கு எவ்வளவு கொடியது... தன் அன்பான கணவனையும், அழகான பிள்ளைகளான சுகந்தி மற்றும் தேவாவை பிரிந்து தவறான பாதையில் செல்கிறாள் தாய்... இந்நிலையில் சுகந்தி, கைலாஷ் திருமண பேச்சு... சுகந்தி கைலாஷிடம் தன்னை மணந்துகொள்ள ஒரு கோரிக்கை விடுக்கிறாள்... சுகந்தியின் கோரிக்கையை கைலாஷ் ஏற்றுக்கொள்வானா? அப்படி என்ன கோரிக்கை அது? இந்நிலையில் சுனில் என்பவன் யார்? சுகந்தியின் தாய் சுனிலின் நிலை கண்டு திருந்தக் காரணம் என்ன? நிஷா என்பவள் யார்? சுகந்தியின் தந்தை தன் மனைவியை மன்னிப்பாரா? நாமும் சில சுவாரஸ்யத்துடன்....
Release date
Ebook: 7 October 2021
English
India