Step into an infinite world of stories
History
பதிமூன்று தலைமுறையாக மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இந்த மணிமுடியும் உடைவாளையும் தேடிக் கொண்டிருக்கிறான். அதை அவன் அடைந்து எடுத்து சென்று தன் சபதத்தில் வெற்றி அடைய விடக் கூடாது என்று சோழர்களின் வாரிசுகள் சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். பாண்டிய அரசர்களின் அட்டவணையில் சுந்தர பாண்டியன் பதிமூன்றாவது மன்னன். எனவே மூன்றாம் ராசராசனை எதிர்த்த சுந்தர பாண்டியன் இந்த காலக்கட்டத்தில் மாறனாக வருகிறான். அநபாய சோழனின் உதவிக்கு, பொன்னியின் செல்வனின் பெரிய பழுவேட்டரையராக, இன்றைய அநபாயனின் தந்தை பேராசிரியர் அமுதவாணனும் தெலுங்கு சோடர்கள் என்னும் சோழர்களும் மாறனின் உதவிக்கு ரவிதாசனும் ஈழத்து விஜயபாகுவின் மகள் விஜயலக்ஷ்மியும் பாண்டிய ஆபத்துதவிகளும் துணை நிற்கின்றனர். இதனிடையே, இன்றைய அநபாயனின் இந்நாள் காதலியான காயத்ரியும் அவள் குடும்பத்தினரும் மட்டும் கதை மாந்தர்கள். கற்பனைப் பாத்திரங்கள். பாண்டியர்களின் மணிமுடியை பாண்டியனின் பதிமூன்றாம் ஜென்மமான மாறன் எடுத்தானா? அல்லது சோழர்களின் இன்றைய வாரிசான அநபாயன் அதை முறியடித்தனா? இதை தான் புதினமாக புனைந்திருக்கிறேன்.
Release date
Ebook: 17 August 2022
English
India