Oru Kodi Raathirigal Rajesh Kumar
Step into an infinite world of stories
இரண்டு வெவ்வேறான கதைகள், வெவ்வேறான கோணத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும். ஒரு கிளையில், ஒரு மனநோயாளியின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் ஒரு மனநல மருத்துவர். அந்த தருணத்தில் அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள், அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, பிறகு அவருக்கு அச்சத்தை தருகிறது. அதேபோல் மற்றொரு கிளையில், மூன்று முக்கிய அரசு அதிகாரிகள் கடத்தப்படுகிறார்கள். அதற்கான காரணம் தெரியாமல், காவல்துறை குழம்பி நிற்கிறது. இந்த இரண்டு கிளைகளும், ஒரே கதையாக இறுதியில் பயணிக்கும் பொழுது, கண்டிப்பாக உங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கும்.
© 2024 Deep Talks Tamil Audiobooks (Audiobook): 9781685234744
Release date
Audiobook: 30 June 2024
English
India