Poi Maan Karadu Kalki
Step into an infinite world of stories
எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டியார், ஏவி.எம்.செட்டியார் உட்பட எத்தனையோ ஜாம்பவான்கள் கோலோச்சிய, அவர்களின் கடும் உழைப்பால் கட்டிக் காக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம் என்கிற இந்தக் கனவுத்தொழிற் சாலை இன்றைக்கு எப்படி இருக்கிறது? தூரப்பார்வைக்குக் கண்ணைப் பறிக்கும் பளபளப்புடன் அதிசய உலகமாகத் தெரியும் திரையுலகின் உள்ளே அழுக்குத் தோற்றம்! அழுகல் நாற்றம். எந்நேரமும் நஷ்டம்! நஷ்டம்! என்ற கூக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
© 2024 Storyside IN (Audiobook): 9789356045910
Release date
Audiobook: 4 June 2024
English
India