A For Apple M For Murder Rajesh Kumar
Step into an infinite world of stories
ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஒரு மைக்ரோ டேப்பை ஒரு ராணுவ அதிகாரியிடம், உயர் அதிகாரி கொடுத்து அனுப்புகிறா.ர் ஆனால் அந்த மைக்ரோ டேப், எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு செல்லவில்லை. அதற்கு முன்னரே, நம் நாட்டை சேர்ந்த ஒரு சில தேசத்துரோகிகள் அதை தடுக்குகிறார்கள். அதை எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள்? இறுதியாக அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்களா? கொல்லப்பட்டார்களா? இந்திய நாட்டிற்கு என்ன ஆனது? இவை அனைத்தையும் மிகவும் பரபரப்பாக கேட்க வைப்பது தான் இந்த "கடைசி எதிரி"
© 2024 Deep Talks Tamil Audiobooks (Audiobook): 9789390771400
Release date
Audiobook: 30 June 2024
English
India