Aasaiyil Ore Kaditham Infaa Alocious
Step into an infinite world of stories
இந்த நாவலின் நாயகி"ஜீவா", உங்களோடு பேச வருகிறாள். நல்ல பதவி, அழுகு, எல்லாமிருந்தும் முப்பத்தைந்து வயது கடந்தும், தனக்கென குடும்பம், வாழ்க்கை என மகிழ்ச்சியில் திளைக்காமல் மற்றவர்கள் சந்தோஷத்தையே விரும்பினாள்.
இவளுக்கும் காதல் வந்தது, வாழ்க்கை என்னும் ஓடத்திலே அவள் பயணம் அமையவில்லை.பிறர் மகிழ்ச்சியை சிதைத்துவாழ விரும்பாத அற்புதமான இந்த பெண் தேர்ந்தெடுத்த முடிவு என்ன? படித்து விட்டு உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.
நட்புடன்
காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com
Release date
Ebook: 11 December 2019
English
India