Step into an infinite world of stories
Short stories
கண்டதும் காதல், காணாமலே காதல் என்று காதலில் உண்டு பலவகை. பல ஆண்டுகளாக, உருகி, உருகிக் காதலித்து பெற்றவர்களின் சம்மதத்துடனோ, அல்லது அவர்களை எதிர்த்துக் கொண்டோ திருமணம் புரிந்து கொள்ளும் காதலர்கள் வாழ்வில்... அந்தக் காதல் தொடர்கதையாகிறதா..? அல்லது திருமணமானதும் காதல் கசந்து விடுகிறதா? எந்தவித எதிர்பார்ப்புமின்றி காதலித்து விட்டு கல்யாணத்துக்குப் பிறகு தவறு செய்து விட்டோமோ என்று மருகுவது காதலுக்கு மரியாதையா? அல்லது தன் காதலை ஏற்க மறுத்த பெண்ணின் நினைவாகவே கடைசி வரை இருப்பது காதலுக்கு செய்யும் மரியாதையா..?
இந்தக் கார்ப்பரேட் யுகத்திலும் சாதி,அந்தஸ்து இவற்றைக் காரணம் காட்டி பெற்ற பிள்ளைகளின் ஆசையை நிராசையாக்குவது ஏற்புடையதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் வேண்டுமா? படியுங்கள் காதலுக்கு மரியாதை சிறுகதை தொகுப்பை!
Release date
Ebook: 19 December 2022
English
India