Ithanai Naalai Engirunthai? Rajashyamala
Step into an infinite world of stories
கிராமத்தை விட்டுக் கல்லூரியில் சேர அப்பாவோடு சென்னைக்கு வருகிறாள் மீனா. கிராமத்தைவிட சென்னை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. விடுதியில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கடல் அலைகளையும், தண்ணீரையும், மணலையும் கண் குளிர பார்த்து ரசித்த இவளின் வாழ்க்கையில், ரசனையே இல்லாமல் போனதிற்கு காரணம் யார்? விளையாட்டு வினையாகி போனது யாரால்? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!
Release date
Ebook: 15 December 2023
English
India