Sorkathin Kadhavugal Lakshmi
Step into an infinite world of stories
அழகான வீராப்பான பொண்ணு சீதா. மிகவும் சாதுவான பெற்றோருக்கு கீழ்படியும் பையன்தான் சூர்யா. இந்த எதிரும் புதிருமான ஜோடிகள் இணைந்தார்களா? திருமணம் நடைபெற்றதா? சூர்யாவின் நடத்தை சீதாவின் குணத்தை மாற்றியதா? இந்த மணம் பரப்பும் ஜூலை மலர்களை வாசிப்போம் வாருங்கள்.
Release date
Ebook: 5 March 2024
English
India