Agni Chiragugal - Wings of Fire APJ Abdul Kalam
Step into an infinite world of stories
4.6
Biographies
Mr.G.Gnanasambandan describes the Journey of U.Muthuramalinga Devar. He was a politician and a patriarch of Thevar community in the state of Tamil Nadu, India.He was elected three times to the national Parliamentary Constituency.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர், அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும், தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து துவக்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார்.
Release date
Audiobook: 11 October 2021
English
India