Kaalamellam Kaathirunthu... Vaasanthi
Step into an infinite world of stories
மோஹன் 17 வயது மாணவன். இவனது தந்தையும் தாயும் சட்டப்படி பிரிந்து வாழ்கின்றனர். மோஹன் தந்தையுடன் வாழ்கின்றான். இவர்களின் பிரிவினால் மோகனின் படிப்பு எவ்வாறு பாதித்தது? மோகனின் தந்தை நாராயணசாமி உமா என்ற பெண்ணை மணக்கிறான். மோகன் தனது சித்தி உமாவை புரிந்துகொள்வானா? மோகன் தன் அம்மாவை மீண்டும் சந்திப்பானா? இரவுக்கும் பகலுக்கும் இடையே நிகழ்ந்த மாற்றம் என்ன வாங்க பார்க்கலாம்...
Release date
Ebook: 8 March 2022
English
India