Saayatha Bommaigal Vidya Subramaniam
Step into an infinite world of stories
வசந்த் மற்றும் நளினி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். அவளது காதலை இரு வீட்டினரும் ஏற்றுக் கொள்கின்றனர். நகை போடுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. வசந்தின் அம்மா மனம் மாறி நளினி வீட்டிற்கு சென்று பேசுகிறார். நளினியின் அம்மா அவளுக்கு திருமணம் முடிவாகிவிட்டது என்று பொய் கூறுகிறார். வசந்த் யாரை கைப்பற்றுவார் என்று? நளினியுடனா? அல்ல வேறு பெண்ணுடனா?
Release date
Ebook: 10 December 2020
English
India