Aaruyire... En Oruyire... Latha Baiju
Step into an infinite world of stories
உண்மையான நேசம் மனதிலிருந்தால் நிறம் ஒரு பொருட்டல்ல... உருவத்தில் அழகும் மனதில் அழுக்கும் கொண்டவனை நேசித்து கரம் பிடித்த நாயகியின் வாழ்வே கேள்விக்குறியாய் மாறுகிறது... நாயகன் என்று நினைத்தவன் வில்லனாகிப் போக மனதில் நன்மையையும் நேசமும் கொண்ட ஒருவன் அவளைத் தன் நாயகியாய் நினைக்கிறான்... இருவர் வாழ்வின் இலக்கணத்தை மாற்றுமோ விதி...
Release date
Ebook: 2 July 2020
English
India