Thoorangal Nagarkindrana - Audio Book Hema Jay
Step into an infinite world of stories
படிப்பவரின் இதயத் துடிப்பை எகிற வைக்கும் திருப்பங்கள் இல்லாமல், செண்டிமென்டில் தாக்காமல், கண்ணீரில் கரைய வைக்காமல்... கடந்த காலக் கதைகள் என்று எதுவும் இல்லாமல், யதார்த்தமான குடும்ப உறவுகளுக்கு இடையிலான அன்பையும், பிணைப்பையும் பற்றிய கதையே இதயம் மேவிய காதலினாலே.
Release date
Audiobook: 23 July 2022
English
India