Thaimai Marappathillai! Parimala Rajendran
Step into an infinite world of stories
விட்டுக்கொடுத்து, அன்பாகவும், பொறுமையாகவும் வாழும் சுகன்யா. அவள் அன்பை புரிந்து அவள் மாமியார் மனம் மாறினாரா? உறவுகளை மதித்து வாழத் தெரியாத திவ்யாவுக்கும், உறவுதான் முக்கியம் என்று வாழும் பிரபாவுக்கும் இடையில் திருமணத்திற்கு பிறகு நடந்த பிரச்னைகள் என்ன? நம்மை சுற்றியிருக்கிற நம் உறவுகளை புரிந்துகொள்ள மலர்ந்த இதயத்துடன் வாசிப்போம்...
Release date
Ebook: 2 February 2023
English
India