Nijamai oru kanavu Infaa Alocious
Step into an infinite world of stories
தன் மனசுக்கு பிடித்தவன் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் யோகிதா அழகும், படிப்பும், உயர்ந்த பதவியும் கொண்ட இளம்பெண். தனக்கு கீழே வேலைப் பார்க்கும் 'நந்தகேஷ்' என்ற இளைஞனைக் கண் மூடித்தனமாக விரும்புகிறாள். இருவரும் கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். எதிர்ப்பாராத விதமாய் குறுக்கிடும் 'கவுதம்' என்ற இளைஞனின் பேச்சை நம்பி யோகிதாவை தவிர்க்கிறான் நந்தகேன். யோகிதா எடுத்த அதிரடி முடிவே கதை. மனசுக்கு நெருக்கமானவர்களை எந்த சூழலிலும் சந்தேகப்பட்டுவிடக் கூடாது. வெளிப்படையாய் கலகலப்பாய் பேசினால். தப்புக்கணக்குப் போட்டுவிடக் கூடாது. இதுதான் மையக்கரு... வாசியுங்கள் - இந்திரா நந்தன்
Release date
Ebook: 5 February 2020
English
India