Kaattula Mazhai - Audio Book S.Ve. Shekher
Step into an infinite world of stories
பிச்சை என்கிற ராஜாவும் சீதாவும் காதலர்கள். ஆனால் சீதா தன் பெற்றோர் சம்மதித்தால் தான் திருமணம் என்று கூறுகிறாள். சீதாவின் வீட்டிற்கே தான் கல்யாணமானவன் என்று கூறி ராஜா குடி வருகிறான். காதலி சீதாவையே தன் மனைவி நரசம்மாவாக அறிமுகப்படுத்துகின்றான். மாடி வீட்டு நரசிம்மன் குண்டூர் நரசம்மாவின் தந்தையை அழைத்து வருகிறார். சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்படுகின்றது. பெற்றவர்களே தாலி எடுத்து கொடுக்க புத்திசாலித்தனமாக பிச்சை என்கிற ராஜாராமன் நரசம்மா என்கிற சீதாவின் கழுத்தில் தாலி கட்டுகின்றான்.
Release date
Audiobook: 2 February 2022
English
India